கிழக்கு மாகாண சபை முன்னாள் தவிசாளர் பயணித்த கார் மோதி ஒருவர் உயிரிழப்பு!

17 Feb, 2024 | 10:40 AM
image

தம்புள்ளை - பல்வெஹர பிரதேசத்தில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் தவிசாளர் பயணித்த காரினால் ஒருவர் மோதப்பட்டு  உயிரிழந்துள்ளார். 

இன்று  சனிக்கிழமை (17) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவர் மாத்தளை நாவுல பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவராவார்.

இந்த கார் திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி  பயணித்த வந்து கொண்டிருந்த போதே  இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்து தொடர்பில் காரின் சாரதி பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரயிலிலிருந்து தவறி வீழ்ந்து வெளிநாட்டுப் பெண்...

2024-04-23 13:37:55
news-image

சிவனொளிபாத மலை யாத்திரீகர்களின் செயற்பாட்டால் சுற்றாடல்...

2024-04-23 12:46:53
news-image

தியத்தலாவை கார் பந்தய விபத்து :...

2024-04-23 12:19:27
news-image

வறட்சியான வானிலையால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின்...

2024-04-23 13:09:58
news-image

ஏமாற வேண்டாம் ! 8 நிறுவனங்களின்...

2024-04-23 11:58:01
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 720 பெண்கள் உட்பட...

2024-04-23 11:47:46
news-image

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள்...

2024-04-23 11:44:57
news-image

இணையவழி மூலம் கடன் பெற்று தருவதாகக்...

2024-04-23 11:50:25
news-image

ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் காலமானார்

2024-04-23 10:50:57
news-image

புத்தளம் - குருணாகல் பிரதான வீதியில்...

2024-04-23 10:40:00
news-image

பாக்கு நீரிணையை நீந்தி கடக்க முயன்ற...

2024-04-23 10:35:19
news-image

காணாமல் போன மூதாட்டியை வீட்டில் ஒப்படைத்த...

2024-04-23 10:52:54