சுகாதார அமைச்சர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு விஜயம்

Published By: Vishnu

17 Feb, 2024 | 12:57 AM
image

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வெள்ளிக்கிழமை(16) விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரண அவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்திருந்தார்.

இதன்போது வைத்தியசாலையின் பணிப்பாளர்  வைத்தியர் கே.கலாரஞ்சனி தலைமையில் போதனா வைத்தியசாலை கேட்போர் கூடத்தில்  நடைபெறும் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றிருந்தது.

இதில் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களான அலி சாஹிர் மௌலானா, இராஜாங்க அமைச்சர்களான சி.சந்திரகாந்தன் மற்றும் ச.வியாளேந்திரன்,  சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் மஹிபால, சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன உட்பட சுகாதாரத்துறை அதிகாரிகள், வைத்திய நிபுணர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

து வைத்தியசாலையின் குறைபாடுகள், மற்றும் தேவைகள் குறித்து அமைச்சர் குழாம் கேட்டறிந்து கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எரிபொருள் இறக்குமதியின் போது அறவிடப்படும் 50...

2025-02-18 17:19:21
news-image

நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது சந்தர்ப்பத்தை அரசு...

2025-02-18 18:58:04
news-image

2024இல் காணப்பட்ட பொருளாதார வளர்ச்சி கூட...

2025-02-18 20:12:42
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கிழக்கு...

2025-02-18 19:04:31
news-image

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி...

2025-02-18 17:24:08
news-image

தனியார் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்கும்...

2025-02-18 19:01:44
news-image

எமது அரசாங்கத்தின் தொடர்ச்சியே அநுரவின் வரவு...

2025-02-18 17:20:44
news-image

மீள் குடியேற்றத்துக்கு ஒதுக்கிய 5 ஆயிரம்...

2025-02-18 19:03:26
news-image

வடக்குக்கு தவிர ஏனைய மாகாணங்களுக்கு பாரிய...

2025-02-18 19:05:16
news-image

வெளிநாட்டு உணவகங்களின் வருகை பாராம்பரிய உணவுகளை...

2025-02-18 20:12:13
news-image

மக்களின் வரிப்பணம் வீண்விரயமின்றி தேசிய அபிவிருத்திக்காகப்...

2025-02-18 17:37:46
news-image

ஆசிரிய வெற்றிடங்களை நிரப்ப இவ் வருடத்துக்குள்...

2025-02-18 19:08:06