யுக்திய நடவடிக்கை ; மேலும் 708 சந்தேக நபர்கள் கைது

16 Feb, 2024 | 12:27 PM
image

நாடளாவிய ரீதியில்  இன்று  வெள்ளிக்கிழமை (16 ) அதிகாலை முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கைகளின் போது  708 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 551  சந்தேக நபர்களும், பொலிஸாரினால் தேடப்பட்டு வரும் பட்டியலில் இருந்த  157  சந்தேக நபர்களும்  இதன் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 551  சந்தேக நபர்களில் 01 சந்தேக நபர் புனர்வாழ்வு நிலையத்திற்கு  பரிந்துரைக்கப்பட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தின் புனரமைப்பு செய்யப்பட்ட...

2025-01-25 17:12:59
news-image

கல்கிஸை துப்பாக்கிப்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான...

2025-01-25 17:09:26
news-image

கிளிநொச்சியில் புதையல் தோண்ட முயற்சித்த 10...

2025-01-25 17:04:53
news-image

சர்வதேச மனித உரிமைகள் மற்றும் உலகலாவிய...

2025-01-25 16:55:25
news-image

முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷனவின் வழக்கு...

2025-01-25 16:46:49
news-image

சுற்றுலாத் துறையை மேம்படுத்த புதிய ரயில்...

2025-01-25 16:51:04
news-image

நுவரெலியாவில் மோட்டார் சைக்கிள் விபத்து ;...

2025-01-25 16:21:27
news-image

கந்தேகெதர செரண்டிப் தோட்டப் பாதையை சீரமைத்து...

2025-01-25 16:22:22
news-image

ஜனாதிபதி நிதியத்தின் பிரதேச மட்டத்திலான சேவைகள்...

2025-01-25 15:32:55
news-image

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண...

2025-01-25 15:31:49
news-image

யோஷித்த ராஜபக்ஷ சி.ஐ.டியில் ஒப்படைப்பு

2025-01-25 15:12:15
news-image

கொள்கலன் போக்குவரத்தில் பிரச்சினை - சனத்...

2025-01-25 15:48:24