மக்கள் வங்கியின YouTube அலைவரிசைக்கு சந்தாதாரராக மாறி, புத்தம்புதிய Apple iPhone 15 தொலைபேசியை சொந்தமாக்கும் அதிர்ஷ்டசாலியை தெரிவு செய்வதற்கான குலுக்கல் சீட்டிழுப்பு, அதன் பிரதிப் பொது முகாமையாளர் (வங்கி உதவி சேவைகள்) திருமதி நிபுனிகா விஜயரத்ன தலைமையில் மக்கள் வங்கியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.
தும்மலசூரிய பிரதேசத்தை சேர்ந்த சந்துனி வத்சலா இதில் வெற்றியீட்டியதுடன், அவருக்கான Apple iPhone 15 தொலைபேசியை மக்கள் வங்கியின் சந்தைப்படுத்தல் துறை தலைமை அதிகாரி திரு. நாலக விஜயவர்தன அவர்கள் அதனை வழங்கினார்.
இங்கு கருத்துத் தெரிவித்த சந்துனி வத்சலா அவர்கள், “மக்கள் வங்கியின் Facebook பக்கத்தையும் நான் Follow செய்கின்றேன். இந்த நிலையில், ஒரு நாள் YouTube அலைவரிசைக்கு Subscribe செய்து Screenshotஇனை Upload செய்யும் வெற்றியாளருக்கு Apple iPhone 15 கிடைக்கும் என்று ஒரு இடுகையைப் பார்த்தேன். அதனால்தான் YouTube அலைவரிசைக்கு Subscribe செய்தேன்” என்று குறிப்பிட்டார்.
“இந்த வெற்றியை என்னால் இன்னும் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.
உண்மையில், நான் iPhone 15 தொலைபேசி வாங்க வேண்டும் என்று கனவாகக் கொண்டிருந்தேன். எனவே, இந்த பரிசு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
மக்கள் வங்கியின் YouTube அலைவரிசையை இன்றே Subscribe செய்து இந்த குலுக்கல் சீட்டிழுப்பில் இணையுமாறு அனைவருக்கும் நான் கூற விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டார்.
IPhone 15 Pro max இதன் கீழ் அடுத்த கட்டத்தில் வழங்கப்படும். அதற்காக, நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், People’s Bank YouTube இணைப்பை கிளிக் செய்து, Subscribe செய்து, பின்னர் அதன் Screenshotஐ Facebook பக்கத்தின் மூலமாக Upload செய்ய வேண்டியது மாத்திரமே. இச்சலுகை 2024 பெப்ரவரி 15 முதல் 2024 ஜூலை 31 வரை இடம்பெறும்.
YouTube அலைவரிசைக்கு மேலதிகமாக, மக்கள் வங்கியின் Facebook, Instagram, TikTok மற்றும் Linkedin கணக்குகளை அணுகி, subscribe/follow /like செய்து, Screenshotஐ Upload செய்வதன் மூலம் வெற்றிக்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம்.
இருப்பினும், போட்டியில் நுழைவதற்கு, YouTube அலைவரிசைக்கு Subscribe செய்வது கட்டாயமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM