சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் விழாவும், விவேகானந்தரின் சிலை திறப்பின் 27வது ஆண்டு பூர்த்தியும், இந்து சமய நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் 'விவேகானந்தர்' விருது மற்றும் பணமுடிப்பு வழங்கலும் ஒருங்கே அமையப்பெற்ற நிகழ்வு எதிர்வரும் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்பு விவேகானந்த சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
விவேகானந்த சபையின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஆர். ராஜ்மோகன் தலைமையிலான இந்த வைபவத்தில் சிறப்பு விருந்தினர்களாக கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி அக்ஷராத்மானந்த மகராஜ், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் அபிராமி கைலாசபிள்ளை, இந்து சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் ய. அனிருத்தனன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
வயலினிசை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளோடு இந்த வைபவம் சிறப்புற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM