மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கிழக்கு ஆளுநரினால் சுயதொழில் உபகரணங்கள் வழங்கல் !

15 Feb, 2024 | 11:42 AM
image

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் வழிகாட்டுதலின் பேரில், சமூக சேவைகள் அமைச்சு நடத்திய மாற்றுத்திறனாளிகளை கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சுய தொழில் உபகரணங்களும், பொழுதுபோக்குக்காக LED தொலைக்காட்சிகளும் செந்தில் தொண்டமானால் வழங்கப்பட்டன.

மேலும், சாதனைகள் புரிந்தவர்கள் என தேர்ந்தெடுக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருகோணமலையில் மாற்றுத்திறனாளிக்கு வாழ்வாதார உதவி வழங்கி...

2024-10-06 09:47:56
news-image

நுவரெலியாவில் நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வு

2024-10-05 16:44:16
news-image

கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2024-10-05 16:11:54
news-image

யாழ். பல்கலையில் “கனலி” மாணவர் சஞ்சிகையின்...

2024-10-04 19:24:53
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா : சர்வமதப்...

2024-10-04 19:12:03
news-image

கொழும்பு மகளிர் இந்து மன்றத்தின் நவராத்திரி...

2024-10-04 18:59:37
news-image

"நாத வந்தனம்" வீணை இசை நிகழ்வு 

2024-10-04 18:44:18
news-image

கொழும்பு வெள்ளவத்தை ஸ்ரீ ஐஸ்வர்ய லக்ஷ்மி...

2024-10-04 18:24:16
news-image

ஊடகக் கற்கைகள் துறையின் கனலி மாணவர்...

2024-10-04 17:07:40
news-image

கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2024-10-05 13:51:08
news-image

'ஞயம்பட உரை' கலாசார நிகழ்வு கொழும்பில்...

2024-10-04 12:13:43
news-image

கிளிநொச்சி புனித திரேசாள் ஆலய திருவிழா...

2024-10-04 01:57:25