சர்வதேச ரீதியில் சமூக ஊடகங்களில் பிரபலமான பேஸ்புக் முடங்கி இருந்த நிலையில் வழமைக்குத் திரும்பியுள்ளது.
பேஸ்புக் கணினியில் அணுக முடியாமல் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக் முடக்கமா? கணினியில் அணுக முடியவில்லை என எக்ஸ் தளத்தில் பயனர்கள் பதிவுகளை இட்டு வந்தனர்.
இருப்பினும் பேஸ்புக் நிறுவனத்தின் தாயக நிறுவனமான மெட்டா இந்த முடக்கம் தொடர்பில் உத்தியோகப்பூர்வமான அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.
#facebookdown #facebook போன்ற ஹேஸ் டக்குகள் பயன்படுத்தப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM