கெஸ்பேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தமுல்ல பிரதேச வீடு ஒன்றுக்குள்ள பலவந்தமாக நுழைந்து, குடியிருப்பாளர்களையும் சொத்துக்களையும் தாக்கிச் சேதப்படுத்தி 5 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த ஏழு பேர் கொண்ட குழுவொன்றை கைது செய்துள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தக் கொள்ளையர்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் கார் மற்றும் ஆட்டோ என்பனவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இவர்களின் தாக்குதல் காரணமாக சொத்துக்களுக்கு பல இலட்சம் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM