நடிகரும் தயாரிப்பாளருமான அங்கயற்கண்ணன் கதாநாயகனாக நடிக்கும் 'கிளாஸ்மேட்ஸ்' படத்தில் இடம்பெற்ற 'அடிக்கிற பொண்டாட்டி..' எனத் தொடங்கும் பாடலின் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது.
நடிகரும், இயக்குநருமான ஷரவண சக்தி இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'கிளாஸ்மேட்ஸ்'. இதில் அங்கயற்கண்ணன், பிராணா, 'குட்டி புலி' சரவண சக்தி, மயில்சாமி, டி எம் கார்த்திக், சாம்ஸ் அபி நட்சத்திரா, அருள்தாஸ், மீனாள், முன்னாள் தமிழக காவல்துறை தலைவர் எஸ். ஆர். ஜாங்கிட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண்குமார் செல்வராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பிருத்வி இசையமைத்திருக்கிறார். காமெடி ஜேனரிலான இந்த திரைப்படத்தை முகவை ஃபிலிம் இன்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜே. அங்கயற்கண்ணன் தயாரித்திருக்கிறார்.
விரைவில் திரைக்கு வரவிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற 'அடிக்கிற பொண்டாட்டி..' எனத் தொடங்கும் பாடலின் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் சீர்காழி சிற்பி எழுத பின்னணி பாடகர்கள் வேல்முருகன் மற்றும் வி எம் மகாலிங்கம் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். துள்ளலிசையில் அமைந்திருக்கும் இந்த பாடலுக்கான நடன காட்சிகளும், பாடல் வரிகளும் இளைய தலைமுறை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM