இலங்கை அணிக்கு எதிரான 3 ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று புதன்கிழமை (14) கண்டி பல்லேகல மைதானத்தில் பகலிரவுப் போட்டியாக இடம்பெறுகின்றது.
இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்படுத்தாட தீர்மானித்துள்ளது.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரு போட்டிகளில் இலங்கை அணி வெற்றிபெற்று தொடரை தன்வசப்படுத்தியுள்ளது.
இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
இலங்கை அணியில் வனிந்து ஹசரங்க மற்றும் தீக்ஷ்சன ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டு அணிக்குள் துனித் வெல்லாலகேயும் அகில தனஞ்சயவும் இணைக்கப்பட்டுள்ளனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM