மின்சாரக் கட்டணங்கள் 20 முதல் 25 சதவீதம் வரை குறைக்கப்படலாம்

14 Feb, 2024 | 11:20 AM
image

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வின் படி மின்சாரக் கட்டணங்கள் 20 முதல் 25 சதவீதம் வரை குறைக்கப்படலாம் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சேவையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட மின் கட்டண திருத்தம் மற்றும் இலங்கை மின்சார சபையின் அண்மைய நிதி அறிக்கைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.  

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சேவையாளர் சங்கம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளதுடன், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தீர்மானங்களின் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மையில் தற்போதும் நுகர்வோரின் நம்பிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளது.   

எதிர்வரும் மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஆணைக்குழுவின் தலைவரிடம் கலந்துரையாடல் ஒன்றையும் தொழிற்சங்கம் கோரியுள்ளது. 

இதேவேளை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள ஒழுங்குமுறைப் பொறுப்பை நிறைவேற்றுவது அவசியமானது எனத் தொழிற்சங்கம் மேலும் வலியுறுத்துகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதியின் ஓலம்': எதிர்வரும் 14 -...

2026-08-08 17:44:05
news-image

மெகசின் சிறையிலுள்ள கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்க...

2026-08-08 19:25:51
news-image

சிறைச்சாலை மோதல்கள்: 5 வாரங்களில் 36...

2026-08-08 16:46:41
news-image

நீதித்துறையின் சுயாதீனத்தை சிதைக்க ஜனாதிபதி அநுர...

2026-08-08 16:01:44
news-image

வலப்பனை மல்லியப்பூ தோட்ட அம்மன் ஆலய...

2026-08-08 18:38:24
news-image

சிறைச்சாலை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியம்:...

2026-08-08 15:22:29
news-image

வெவ்வேறான இடங்களில் இரு வீதி விபத்துக்கள்:...

2026-08-08 17:53:59
news-image

ஆக்கிரமிக்கப்பட்ட வீதியை வைத்து தெற்கில் குழப்பம்...

2026-08-08 17:26:46
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன்...

2026-08-08 17:21:58
news-image

அரசியல் கைதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் -...

2026-08-08 17:10:55
news-image

இலங்கையர்களை இலக்கு வைத்து இணையவழிப் பண...

2026-08-08 17:08:46
news-image

இந்திய மீனவர்களின் ஊடுருவல் தென்பகுதி வரை...

2026-08-08 17:08:36