மாத்தறை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்திற்கு முன்பாக இன்று (13) காலை பதற்றமான சூழல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர் .
கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அலுவலகத்திற்கு நாளாந்தம் பெருமளவான மக்கள் வருகை தருவதாகவும், அந்த அலுவலகத்திலிருந்து ஒரு நாள் சேவைகளின் கீழ் சுமார் 150 பேருக்கே கடவுச்சீட்டு வழங்கப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடவுச்சீட்டு பெறுவதற்காக இந்த அலுவலகத்திற்கு நாளாந்தம் பலர் வருகை தருகின்றனர் .
இந்நிலையில் இன்று (13) காலை கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள முடியாததால் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும், மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது .
குடிவரவு திணைக்களம் குறிப்பிட்ட இலக்கத்தை வழங்கினாலும் அந்த இலக்க வரிசையில் கடவுச்சீட்டு வழங்கப்படுவதில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றமை குறிப்பிடத்தக்கது .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM