இலஞ்சம் பெற்ற கிராம உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்

13 Feb, 2024 | 09:22 PM
image

வாக்காளர் பட்டியலில்  நபர் ஒருவரின் பெயரை சேர்க்க பத்தாயிரம் ரூபா இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் கிராம உத்தியோகத்தரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று செவ்வாய்க்கிழமை (13) கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார் . 

ஹம்பாந்தோட்டை பகுதியில் புதிதாக குடியேறிய ஒருவரின் வீட்டிற்கு மின்சாரம் பெற்றுக் கொடுப்பதற்காக வாக்காளர் இடாப்பில் தனது பெயரை பதிவு செய்வதற்கு இலஞ்சம் பெற்றுள்ளார் . 

கடந்த முதலாம் திகதி குறித்த  நபர்  இந்த இலஞ்சப் பணம் பெறப்பட்டதுடன், அவர் கைது செய்யப்பட்டு  நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் இவரை 27ம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் பொருளாதாரம் மீட்சிக்கான அறிகுறிகளைக் காண்பிக்கிறது...

2024-06-16 10:14:14
news-image

ரணில் - சஜித் இணைப்பு முயற்சி...

2024-06-16 09:56:40
news-image

பிரதான வேட்பாளர்களுடன் தனித்தனியே பேச்சுவார்த்தை :...

2024-06-16 09:34:17
news-image

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் வவுனியாவில்...

2024-06-16 07:26:46
news-image

இன்றைய வானிலை

2024-06-16 06:08:16
news-image

ஊடகவியலாளர்கள் மீது வன்முறைத் தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும்...

2024-06-15 21:27:49
news-image

சாதகமான பதிலின்றேல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம்...

2024-06-15 21:22:14
news-image

சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைக்கும் சம்பவ...

2024-06-15 21:25:54
news-image

பாணமை கடலில் தவறி விழுந்து வைத்தியர்...

2024-06-15 21:48:25
news-image

பெண் ஊழியரின் துரித நடவடிக்கையால் பாரிய...

2024-06-15 21:49:57
news-image

யாழ். மாவட்டத்திலுள்ள ஒருதொகுதி ஆலயங்களை சீரமைப்பதற்கு...

2024-06-15 21:24:21
news-image

4 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள்...

2024-06-15 21:27:01