பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பதவிக்காலம் 29ஆம் திகதியுடன் நிறைவடைகிறது!

Published By: Digital Desk 3

13 Feb, 2024 | 11:38 AM
image

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பதவிக்காலம் இம்மாதம் 29ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. அவர் மூன்று மாத காலத்துக்கு பதில் பொலிஸ் மா அதிபராக  நியமிக்கப்பட்டார்.

கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டது.

ஆனால், இந்த நியமனம் தொடர்பாக அரசியல்வாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது.

இருப்பினும். தேசபந்து தென்னகோன் நவம்பர் 30 ஆம் திகதி தனது பதவியை ஏற்றுக்கொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடக்கு மீனவர் பிரச்சனை ; இருதரப்பு...

2025-03-26 11:49:47
news-image

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய...

2025-03-26 11:36:32
news-image

இரவு நேர களியாட்ட விடுதி மோதல்...

2025-03-26 11:27:01
news-image

இலங்கை - பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவுச்...

2025-03-26 11:41:56
news-image

வெளிநாட்டு நிறுவனங்களுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் இருந்து...

2025-03-26 11:43:27
news-image

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இளைஞன் கட்டுநாயக்கவில் கைது

2025-03-26 11:04:01
news-image

போராட்டத்தில் குதித்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்

2025-03-26 11:08:30
news-image

கற்பிட்டியில் சிதைவடைந்த நிலையில் ஆணின் சடலம்...

2025-03-26 10:54:53
news-image

மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலைகளை நிர்ணயித்து...

2025-03-26 10:55:06
news-image

களனி பல்கலைக்கழக பேராசிரியர் விபத்தில் சிக்கி...

2025-03-26 10:38:06
news-image

கொழும்பில் காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பு...

2025-03-26 10:43:58
news-image

விகாராதிபதி வெட்டிக்கொலை : சந்தேகநபர் தப்பியோட்டம்...

2025-03-26 10:21:12