நிதியமைச்சுடனான பேச்சுவார்த்தை தோல்வி: 72 சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை முதல் வேலை நிறுத்தம்!

12 Feb, 2024 | 04:23 PM
image

72 சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை செவ்வாய்க்கிழமை (13) காலை 6.30 மணி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கத்  தீர்மானித்துள்ளன.

நிதியமைச்சுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மருத்துவர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதசாரி கடவைக்கு அண்மித்த பகுதியில் வீதியை...

2024-03-01 20:11:47
news-image

திருகோணமலை டொக்கியாட் கடற்கரையில் அடையாளம் தெரியாத...

2024-03-01 20:00:40
news-image

நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது சாந்தனின் பூதவுடல்; நீர்கொழும்பில்...

2024-03-01 19:56:04
news-image

சாந்தன் சொந்த நாட்டுக்கு திரும்புவதில் ஏற்பட்ட...

2024-03-01 18:49:43
news-image

இந்து சமுத்திரத்திற்குள் நாட்டின் பொருளாதாரத் திட்டங்களுக்குப்...

2024-03-01 17:52:47
news-image

யாழ். போதனா வைத்தியசாலை சூழலில் தரித்து...

2024-03-01 17:48:58
news-image

சர்ச்சைக்குரிய இம்யுனோகுளோபுலின் மருந்து கொடுக்கல் -...

2024-03-01 19:10:11
news-image

வெருகல் பிரதேச மக்களுக்கு கிழக்கு ஆளுநர்...

2024-03-01 18:45:49
news-image

யாழ். புதிய பஸ் நிலைய போக்குவரத்து...

2024-03-01 19:05:59
news-image

ஐ.நா. சனத்தொகை நிதியத்தின் ஆசிய, பசுபிக்...

2024-03-01 19:01:51
news-image

மற்றுமொரு முன்னாள் இராணுவ அதிகாரியும் ஐக்கிய...

2024-03-01 16:09:05
news-image

ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் வரை வெளிநாட்டு...

2024-03-01 18:19:53