நுவரெலியா சீதா எலிய சீதையம்மன் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலஸ்தான விசேட பூசை 

12 Feb, 2024 | 11:30 AM
image

நுவரெலியா சீதா எலிய சீதையம்மன் ஆலயத்தில் எதிர்வரும் மே மாதம் 19ஆம் திகதி நிகழவுள்ள மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலஸ்தான விசேட பூசை நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்றது.

இதன்போது யாக பூசை, பாலஸ்தானம் செய்யப்பட்ட தெய்வங்களுக்கு விசேட அபிஷேகங்கள் ஆலய பிரதம குருக்கள் தலைமையில் நடத்தப்பட்டது. 

அபிஷேகத்தை தொடர்ந்து, மகேஸ்வர பூசை நடைபெற்றதையடுத்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பாலஸ்தான நிகழ்வில் சீதையம்மன் ஆலய அரங்காவலர் சபை தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வேலுசாமி இராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். 

இந்த பூசைகளில் இணைந்து வழிபட இந்தியாவிலிருந்தும் பக்தர்கள் வருகை தந்திருந்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்புல் தொடர்பான அறிவுப் போட்டியில் வென்ற...

2024-03-01 18:52:58
news-image

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 3 ஆவது...

2024-03-01 17:32:17
news-image

தெஹிவளை வடக்கு லயன்ஸ் கழகத்தின் அகில...

2024-03-01 15:14:35
news-image

அமெரிக்கத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இளைஞர் மன்ற...

2024-03-01 12:55:05
news-image

பரதநாட்டிய அரங்கேற்றம்

2024-02-29 18:40:45
news-image

புங்குடுதீவு கலட்டியம்பதி ஸ்ரீ வரசித்தி விநாயகர்...

2024-02-29 16:12:38
news-image

கொழும்பில் ஜவுளித் தொடர் கண்காட்சி இன்று...

2024-02-29 10:30:10
news-image

மாதகலில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில்...

2024-02-28 20:40:04
news-image

மர்ஹும் ஏ.ஆர்.எம். ஜிப்ரியின் 4ஆவது நினைவு...

2024-02-28 20:42:16
news-image

நுவரெலியா மாவட்டத்திலும் சேவையை ஆரம்பித்தது லைக்கா...

2024-02-28 20:42:46
news-image

மட்டு. மண்முனை தென் எருவில்பற்று பிரதேச...

2024-02-28 14:42:38
news-image

IDM Nations Campus அனுரசணையில் கொழும்பில்...

2024-02-28 15:36:32