கைப்பேசி மற்றும் போதை பொருட்களை உள்ளாடைகளில் மறைத்து வைத்து, கொழும்பு நீதி மன்றத்தினுள் எடுத்து சென்ற இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

மேலும் குறித்த பெண்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக, நீதிமன்ற வளாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.