சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்பும் நபருக்கு அரசியல்வாதி ஒருவரால் டொலர்களில் பணம்! - அமைச்சர் டிரான் அலஸ்

11 Feb, 2024 | 02:55 PM
image

அமைச்சர்கள் உட்பட பல்வேறு நபர்கள் தொடர்பில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி தவறான தகவல்களை பரப்பி வரும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவ்வாறானவர்களை வழிநடத்துபவர்கள் யார் என்பது எதிர்காலத்தில் தெரியவரும் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதியொருவர் அந்த நபருக்கு டொலர்களில் பணத்தை வழங்கியதாக அவர் குறிப்பிட்ட அமைச்சர், பணம் கொடுத்து இவ்வாறான விடயங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாணந்துறையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21
news-image

வீடு ஒன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு...

2024-04-17 18:20:18
news-image

சர்வதேச கடன் வழங்குனர்களுடனான இணக்கப்பாட்டு ஒப்பந்தங்களில்...

2024-04-17 18:03:56