தேரர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேக நபர்கள் கைது!

11 Feb, 2024 | 02:10 PM
image

மல்வத்து ஹிரிபிட்டியவில் உள்ள விஹாரையில் வைத்து கலப்பலுவாவே தம்மரத்தன தேரர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சந்தேக நபர்களில் ஒருவரிடமிருந்து போதைப்பொருள், மூன்று டி 56 வெடிபொருட்கள்,  தோட்டாக்கள், வேன் மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள், சுகாதார ஆடைகள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

தேரர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் போதைப்பொருள் பாவனைக்காகத் திருட்டில் ஈடுபட்டவர்...

2024-04-16 01:31:08
news-image

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை இலகுபடுத்த விரைவில்...

2024-04-15 22:57:31
news-image

இலங்கைக்கு வெங்காய ஏற்றுமதி தடையை நீக்கியது...

2024-04-15 21:46:59
news-image

தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது...

2024-04-15 20:01:54
news-image

கம்பளையில் பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து 9...

2024-04-15 19:10:56
news-image

அம்பலாங்கொடையில் 7,600 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் பெண்...

2024-04-15 18:46:34
news-image

இன்றும் இடியுடன் கூடிய பலத்த மழை!...

2024-04-15 17:50:45
news-image

நுவரெலியாவை நோக்கி படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்

2024-04-15 16:59:39
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய பயண...

2024-04-15 17:32:02
news-image

இ.போ.ச - தனியார் இணைந்த நீண்ட...

2024-04-15 16:46:29
news-image

நீர்த்தாங்கி தலையில் வீழ்ந்து மூன்றரை வயது...

2024-04-15 16:34:23
news-image

யாழில் போதையில் குழப்பங்களை ஏற்படுத்திய 7...

2024-04-15 15:50:31