எலும்பில் அடிபடுதல், எலும்பில் ஏற்படும் வீக்கம், எலும்பு முறிவு, மூட்டு மாற்று சத்திர சிகிச்சை போன்ற எலும்புத் தொடர்பான மருத்துவத்தில் தற்போது Technetium Bone Scan என்ற ஒரு பரிசோதனை அறிமுகமாகி பிரபலமாகி வருகிறது.

இந்த பரிசோதனையின் போது எலும்பில் எந்த இடத்தில் எத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை துல்லியமாக அறியமுடிகிறது. அத்துடன் எவ்வகையான சிகிச்சை முறை அளித்தால் குணப்படுத்தலாம் என்ற விவரமும் மருத்துவ நிபுணர்கள் கண்டறிகிறார்கள்.
இந்த சோதனையின் போது பாதிக்கப்பட்டவரின் எலும்பு பகுதிகள் திரையில் தோன்றும். எப்பகுதியில் பாதிப்பு இருக்கிறதோ அப்பகுதி மட்டும் வேறு வண்ணத்தில் அதாவது கருப்பு வண்ணத்தில் காட்டும். இது எக்ஸ் ரே, எம் ஆர் ஐ ஸ்கேனை விட துல்லியமாக காட்டுவதால் மருத்துவ நிபுணர்கள் தற்போது இதனை பரிந்துரைக்கின்றனர். ஆனால் எலும்பின் எல்லா பாதிப்புகளுக்கும் இதனை பரிந்துரைப்பதில்லை. முதுகு தண்டின் கீழ்ப் பகுதியில் ஏதேனும் பாதிப்பு மற்றும் எலும்பு புற்று நோய் ஆகியவற்றைக் கண்டறிய இவ்வகையான பரிசோதனை அவசியமாகிறது.
டொக்டர் பிரேம் ஆனந்த்
தொகுப்பு அனுஷா,
தகவல் : சென்னை அலுவலகம்
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM