நிர்வாணமாக சென்ற நபரால் மீரிகம ஆதார வைத்தியசாலையில் பதற்றம்

10 Feb, 2024 | 09:10 PM
image

மீரிகம ஆதார வைத்தியசாலையின் சிறுவர்களுக்கான விடுதிப் பிரிவிற்குள் நிர்வாணமாக சென்ற நபரினால் குறித்த வைத்தியசாலையில் பதற்றமான நிலை ஏற்றபட்டுள்ளது.

இந்த சம்பவம் கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

குறித்த வைத்தியசாலையின் சிறுவர்கள் பிரிவிற்குள் நிர்வாணமாக சென்ற சந்தேகநபர் ஒருவர் குறித்த பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 13 வயது சிறுமி ஒருவர் உறங்கிக்கொண்டிருந்த கட்டிலுக்கு அருகில் அமர்ந்திருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமி உறக்கத்தில் இருந்து எழுந்த நிலையில் அவரது கட்டிலுக்கு அருகில் நிர்வாணமாக இருந்த சந்தேக நபரை கண்டு சத்தமிட்டு அலறியுள்ளார்.

சிறுமியின் அலறல் சத்தத்தினால் சந்தேக நபர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்றுள்ளார்.

இதனையடுத்து வைத்தியசாலை ஊழியர்கள் மீரிகம பொலிஸாருக்கு இது தொடர்பில் முறைப்பாடு வழங்கியுள்ளனர்.   

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சம்மி சில்வாவிடம் மண்டியிட்டுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர்...

2025-01-22 20:43:28
news-image

முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா...

2025-01-22 23:49:25
news-image

ரஷ்ய இராணுவத்தில் பலவந்தமாக இணைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை...

2025-01-22 16:57:24
news-image

மாகாண திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது மாகாண...

2025-01-22 20:19:28
news-image

அம்பலந்தோட்டையில் துப்பாக்கிச் சூடு

2025-01-22 23:00:13
news-image

கொலன்னாவை வீட்டுத்திட்டத்தில் எஞ்சியிருக்கும் வீடுகளை பெற்றுக்கொடுக்க...

2025-01-22 17:10:47
news-image

சீனாவின் 500 மில்லியன் யுவான் நன்கொடை...

2025-01-22 20:50:37
news-image

அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலை செயற்திட்டம்...

2025-01-22 20:22:05
news-image

சட்டத்தை மீறினால் அரிசி ஆலைகள் இராணுவத்தின்...

2025-01-22 16:59:58
news-image

அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரித்தால் பெருந்தோட்ட...

2025-01-22 20:48:59
news-image

கொலன்னாவையில் வீடுகள் உடைக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண...

2025-01-22 17:00:41
news-image

உள்ளூராட்சி மன்றத்தேர்தலைத் தொடர்ந்து அரசியலமைப்பு திருத்தம்...

2025-01-22 20:20:43