சம்பள உயர்வு கோரி பொகவந்தலாவையில் சத்தியாக்கிரகம்

19 Nov, 2015 | 11:01 AM
image

பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வு கோரி பொகவந்தலாவை பேருந்து தரிப்பிடத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் சத்தியாகிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

கடந்த 31 ஆம் திகதி கூட்டு ஒப்பந்தம் காலாவதியான நிலையில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்ளுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் இடம்பெற்ற 7 கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்க்கோரி மலையகத்தில் அண்மைக்காலமாக போரட்டங்கள் முன்னெடுக்கப்ட்டன.
 
இதே வேளை இன்று பொகவந்தலாவ பேருந்து தரிப்பிடத்தில் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வு கோரி சத்தியாக கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது இந்த சத்தியாகிரக போராட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்ட தலைவர்மார்களும் கட்சின் பிரதநிதிகளும் கலந்து கொண்டனர் இச் சத்தியாகிரக போராட்டத்தில் சுமார் 50 மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13