சுபாஷினி பிரணவனின் 'வங்கூழ்' கவிதை நூல் வெளியீடு 

09 Feb, 2024 | 02:55 PM
image

எழுத்தாளர் சுபாஷினி பிரணவனின் 'வங்கூழ்' கவிதை நூலின் வெளியீட்டு நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (09) மாலை 5 மணிக்கு கொழும்பு வெள்ளவத்தை தமிழ்ச் சங்கத்தில் நடைபெறவுள்ளது. 

பிரித்தானிய சைவ முன்னேற்ற சங்கத்தின் முன்னாள் தலைவர் ரபீந்திரமோகன் தலைமையில் நிகழவுள்ள இந்த வெளியீட்டு விழாவில் கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த்குமார் பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார். 

இந்த நிகழ்வில் நூலின் முன்னிலைப் பிரதியை சூரிப்பிள்ளைபாலசிங்கமும், முதல் பிரதியை குகன் மோட்டர்ஸ் குகதாசனும் பெற்றுக்கொள்வர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்புல் தொடர்பான அறிவுப் போட்டியில் வென்ற...

2024-03-01 18:52:58
news-image

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 3 ஆவது...

2024-03-01 17:32:17
news-image

தெஹிவளை வடக்கு லயன்ஸ் கழகத்தின் அகில...

2024-03-01 15:14:35
news-image

அமெரிக்கத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இளைஞர் மன்ற...

2024-03-01 12:55:05
news-image

பரதநாட்டிய அரங்கேற்றம்

2024-02-29 18:40:45
news-image

புங்குடுதீவு கலட்டியம்பதி ஸ்ரீ வரசித்தி விநாயகர்...

2024-02-29 16:12:38
news-image

கொழும்பில் ஜவுளித் தொடர் கண்காட்சி இன்று...

2024-02-29 10:30:10
news-image

மாதகலில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில்...

2024-02-28 20:40:04
news-image

மர்ஹும் ஏ.ஆர்.எம். ஜிப்ரியின் 4ஆவது நினைவு...

2024-02-28 20:42:16
news-image

நுவரெலியா மாவட்டத்திலும் சேவையை ஆரம்பித்தது லைக்கா...

2024-02-28 20:42:46
news-image

மட்டு. மண்முனை தென் எருவில்பற்று பிரதேச...

2024-02-28 14:42:38
news-image

IDM Nations Campus அனுரசணையில் கொழும்பில்...

2024-02-28 15:36:32