பாக்கிஸ்தானில் இடம்பெற்ற தேர்தல் முடிவுகள்வெளியாக ஆரம்பித்துள்ள நிலையில் பிரதான கட்சிகள்மத்தியில் கடும் போட்டி நிலவுவதை ஆரம்ப கட்ட முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன
வெளியாகியுள்ள 37 முடிவுகளில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாக்கிஸ்தான் முஸ்லீம் லீக் 14 ஆசனங்களை கைப்பற்றியுள்ள அதேவேளை சுயாதீனவேட்பாளர்கள் 12இடங்களில் வெற்றிபெற்றுள்ளனர்.
பாக்கிஸ்தான் மக்கள் கட்சி 9 இடங்களை கைப்பற்றியுள்ளது.
இதேவேளை தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதங்கள் காணப்படுகின்ற நிலையில்
கள்ளவாக்குகள் போடப்படுவதாகவும் தேர்தல் மோசடிகள் இடம்பெறுவதாகவும் இம்ரான்கானின் பிடிஐ கட்சி தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM