வினோத் இயக்கத்திலும் Dilu Entertainment தயாரிப்பிலும் வினோத்தின் பாடல் வரிகளில், வெற்றி சிந்துஜனின் இசை மற்றும் குரலில் "விலகாதே..." பாடல் வெளியாகவுள்ளது.
இந்த பாடலை குழுவினரோடு டிலாணியும் இணைந்து பாடியுள்ளார். பாடலுக்கு சொல்லிசையால் பங்களிப்பு செய்துள்ளார், இயக்குநர் வினோத்.
பாடலில் வரும் வயலின் இசையினை வேலதீபன் வழங்கியுள்ளார்.
பாடல் காட்சிகளில் டிலக்சன், கௌசல்யா, வினோத் ஆகியோர் தோன்றி நடித்துள்ளனர்.
இந்த பாடல் காணொளியை VM Film Makers நிறுவனம் உருவாக்கியுள்ளது.
விதுசனது ஒளிப்பதிவிலும், சுதர்சனின் ஒலிக்கலவையிலும், சிந்துஜனின் படத்தொகுப்பு மற்றும் VFX தொழில்நுட்பத்திலும் உருவான இந்த பாடலின் உருவாக்கத்துக்கு உதவி இயக்குநராக ரகிதனும் இணை இயக்குநராக பவியாளனும் தயாரிப்பு முகாமையாளராக அனோஜனும் பணியாற்றியுள்ளனர்.
மேலும், ஒப்பனைப் பணிகளை சுகிதா செய்துள்ளார்.
மக்கள் தொடர்பாளராக சுதேசனும், டைட்டில் வடிவமைப்பாளராக விதுர்சனும், போஸ்டர் வடிவமைப்பாளராக மதுசனும் தங்கள் பணிகளை சிறப்பாக செய்துள்ளனர்.
ஈழத்து கலைஞர்களின் உழைப்பில் உருவாகியுள்ள இந்த காணொளிப் பாடல், காதலர் தினத்தை சிறப்பிக்க எதிர்வரும் பெப்ரவரி 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் VK Brothers வலையொளிப் பக்கத்தில் வெளியாகவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM