கொட்டகலையில் இலவச தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு

08 Feb, 2024 | 04:29 PM
image

ஹட்டன் ரோட்டரக்ட் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நுவரெலியா மாவட்ட உயர்தர மாணவர்களுக்கான இலவச தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு எதிர்வரும் சனிக்கிழமை (10) கொட்டகலை ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியில் காலை 8.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்த கருத்தரங்கில் பல்கலைக்கழக பாடத் தெரிவுகள், தொழில்முறை மற்றும் சுயதொழில் கட்டமைப்புகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பான தெளிவுபடுத்தல்கள் வழங்கப்படவுள்ளன. 

கருத்தரங்கின் வளவாளர்களாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் நைட்டா, தொண்டமான் தொழில்பயிற்சி நிலையம், நோர்வூட் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவற்றின் வளவாளர்களும் பங்கேற்கவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்புல் தொடர்பான அறிவுப் போட்டியில் வென்ற...

2024-03-01 18:52:58
news-image

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 3 ஆவது...

2024-03-01 17:32:17
news-image

தெஹிவளை வடக்கு லயன்ஸ் கழகத்தின் அகில...

2024-03-01 15:14:35
news-image

அமெரிக்கத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இளைஞர் மன்ற...

2024-03-01 12:55:05
news-image

பரதநாட்டிய அரங்கேற்றம்

2024-02-29 18:40:45
news-image

புங்குடுதீவு கலட்டியம்பதி ஸ்ரீ வரசித்தி விநாயகர்...

2024-02-29 16:12:38
news-image

கொழும்பில் ஜவுளித் தொடர் கண்காட்சி இன்று...

2024-02-29 10:30:10
news-image

மாதகலில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில்...

2024-02-28 20:40:04
news-image

மர்ஹும் ஏ.ஆர்.எம். ஜிப்ரியின் 4ஆவது நினைவு...

2024-02-28 20:42:16
news-image

நுவரெலியா மாவட்டத்திலும் சேவையை ஆரம்பித்தது லைக்கா...

2024-02-28 20:42:46
news-image

மட்டு. மண்முனை தென் எருவில்பற்று பிரதேச...

2024-02-28 14:42:38
news-image

IDM Nations Campus அனுரசணையில் கொழும்பில்...

2024-02-28 15:36:32