இசைமயமாக மாறும் இவ்வுலகில் தனக்கென தனி முத்திரையை பதிக்கும் வகையில் மலையகத்தை சார்ந்த இசை கலைஞன் ரதீஸ் சீனிவாசகம் தற்போது பல பாடல்களை பாடி வருகிறார்.
2014 ஆண்டு வீரகேசரியின் ஊடக அனுசரணையில் தனது முதலாவது ஆல்பம் (album) இணை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது அதன் பின்னர் "காதலா சாதலா", "கண்கள் ரெண்டில்" ஆகிய பாடல்களை பாடியுள்ளார்.
"வரம்" எனும் தனி பாடலை மிகவும் நேர்த்தியாக பாடி அனைவரது மனங்களையும் ஈர்த்திருந்தார்.தாயின் அன்பை சரியாக புரிந்துகொள்ளாமல் வாழும் அனைவருக்கும் தாய் பாசத்தின் பெருமையை பறைசாற்றும் வகையில் இந்த பாடல் அமைந்திருந்தது மேலும் இப்பாடல் நம் சகோதர மொழியான சிங்கள மொழியிலும் மொழிப்பேர்க்கப்பட்டு ரதீஸ் இன் குரலில் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி கானொளியுடன் வெளியிடப்படவுள்ளது.
இரு மொழிகளிலும் தன் பாடல் திறமையை மெருகூட்டும் பாடகன் ரதீஸ் சீனிவாசகம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM