கொரிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (KOICA) மூன்றாவது தொண்டர்கள் குழு கடந்த 5ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்தனர்.
கொரிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் மூன்றாவது குழுவில் 17 கொரிய தொண்டர்கள் உள்ளடங்கியுள்ளனர்.
இவர்கள் இலங்கையில் கொரிய மொழி, கணினி வடிவமைப்பு, அழகுக்கலை, மேற்கத்திய இசை மற்றும் இயந்திர பொறியியல் ஆகியவற்றின் திறன்களை முன்னேற்றும் நோக்கில் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இவர்கள் இலங்கை மகளிர் பணியகம், மருதானையில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் காலியில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றில் பணியாற்றவுள்ளனர்.
இவர்கள் தங்களது பயிற்சிகளை நிறைவடைந்த பின்னர் எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி அன்று கொரிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திடம் அனுப்பப்படவுள்ளனர்.
கொய்கா இலங்கை அலுவலகம் 1991 ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மற்றம் சேவைகளை நிறைவேற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM