ஹமீட் அல் ஹுசைனி கல்லூரியின் ஆரம்ப விழா

06 Feb, 2024 | 04:01 PM
image

வருட குழுமத்தினரால் நடத்தப்பட்ட 14 ஆவது பாடசாலைகளுக்கிடையிலான Oxford Presidents Cup - 2024 Challenge Trophy இன் ஆரம்ப விழா 2024 பெப்ரவரி 03 ஆம் திகதி கொழும்பு சுகததாச மைதானத்தில் நடைபெற்றது.

ஹமீட் அல் ஹுசைனி கல்லூரியின் வாத்திய அணியின் கண்கவர் அணிவகுப்புடன் ஆரம்பமான வர்ணமயமான நிகழ்வில் இருபது பாடசாலைகள் பங்குபற்றியதோடு, பெருந்திரளான மக்கள் முன்னிலையில் நிகழ்வானது பிரதம அதிதி கல்வி அமைச்சர் கௌரவ கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ முஜிபுர் ரஹ்மான் அவர்கள் கௌரவ அதிதியாக கலந்து கொண்டார்.

Oxford Group குழுமத்தின் தலைவர் இம்தியாஸ் பாரூக், குழுமத்தின் பனிப்பாளரும்  Marin Grill & M Burger உணவகங்களின் நிறுவுனருமான ஹிபாஸ் பாரூக் ஆகியோரினால் கிண்ணம் உத்தியோகபூர்வமாக காட்சிப்படுத்தப்பட்டது.

உத்தியோகபூர்வ பந்து “NIVIA” கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த,பிரபல வர்த்தகர்களான அல் ஹாஜ் எச்.எம்.எம்.ஹனீபா மற்றும் அல் ஹாஜ் காதர் முகையதீன் நூஹ் ஆகியோரினால் காட்சிப்படுத்தப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்புல் தொடர்பான அறிவுப் போட்டியில் வென்ற...

2024-03-01 18:52:58
news-image

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 3 ஆவது...

2024-03-01 17:32:17
news-image

தெஹிவளை வடக்கு லயன்ஸ் கழகத்தின் அகில...

2024-03-01 15:14:35
news-image

அமெரிக்கத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இளைஞர் மன்ற...

2024-03-01 12:55:05
news-image

பரதநாட்டிய அரங்கேற்றம்

2024-02-29 18:40:45
news-image

புங்குடுதீவு கலட்டியம்பதி ஸ்ரீ வரசித்தி விநாயகர்...

2024-02-29 16:12:38
news-image

கொழும்பில் ஜவுளித் தொடர் கண்காட்சி இன்று...

2024-02-29 10:30:10
news-image

மாதகலில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில்...

2024-02-28 20:40:04
news-image

மர்ஹும் ஏ.ஆர்.எம். ஜிப்ரியின் 4ஆவது நினைவு...

2024-02-28 20:42:16
news-image

நுவரெலியா மாவட்டத்திலும் சேவையை ஆரம்பித்தது லைக்கா...

2024-02-28 20:42:46
news-image

மட்டு. மண்முனை தென் எருவில்பற்று பிரதேச...

2024-02-28 14:42:38
news-image

IDM Nations Campus அனுரசணையில் கொழும்பில்...

2024-02-28 15:36:32