பொலிஸாரின் உத்தரவை மீறிப் பயணித்த பஸ் சாரதி உட்பட மூவர் கைது!

06 Feb, 2024 | 03:43 PM
image

புத்தளத்திலிருந்து அநுராதபுரம் நோக்கி அதிவேகமாகச் சென்ற தனியார் பஸ்ஸின் சாரதி உட்பட மூவர் கைது செய்யப்பட்டதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.    

இரவு நேரத்தில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அதிவேகமாக சென்ற குறித்த பஸ்ஸை நிறுத்துமாறு சமிக்ஞை செய்துள்ள நிலையில் பஸ்ஸின் சாரதி பொலிஸாரின் உத்தரவைப் பொருட்படுத்தாது அதிவேகமாக பஸ்ஸை செலுத்தியுள்ளார். 

பஸ்ஸை துரத்திச் சென்ற பொலிஸார், அதனை  நிறுத்தி சோதனையிட்டபோது பொலிஸாரிடமிருந்த  தமது சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பறித்து கொலைமிரட்டல் விடுத்துத் தப்பிச் செல்ல தயாரானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

கிரிபேவ பிரதேசத்தில் வசிக்கும் பஸ் சாரதி,  வெயாங்கொட பிரதேசத்தில் வசிக்கும் பஸ் உரிமையாளர் , அதே பிரதேசத்தில்  வசிக்கும் அவரது நண்பர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர அரசின் செயற்பாடுகளுக்கு மக்கள் திருப்தி;...

2026-07-16 00:11:56
news-image

வெலிக்கடை சிறைக்கு மாற்றப்பட்ட கைதிகள் மீது...

2026-07-15 15:41:12
news-image

சிறைச்சாலை அதிகாரிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதா?...

2026-07-15 14:21:29
news-image

திருடர்களால் அரசாங்கத்தை ஆக்கிரமிக்க முடியாமல், எதிர்க்கட்சியைப்...

2026-07-15 14:11:31
news-image

ஆளுநர்களைத் தொடர்ந்து பிரதமரும் இராஜினாமா செய்வாரா?...

2026-07-15 14:28:40
news-image

நீதித்துறையில் கை வைக்காமல் நிறைவேற்று அதிகாரமிக்க...

2026-07-15 15:17:17
news-image

விவசாய சமூகத்தை பாதுகாக்கத் தவறினால், தேசத்தினது...

2026-07-15 15:04:25
news-image

அநுர அரசாங்கம் நாசிசத்தை நோக்கி நகர்கிறது...

2026-07-15 14:04:14
news-image

அரசியல் ஒடுக்குமுறைக்கு நீதித்துறையை பயன்படுத்தினால் மக்கள்...

2026-07-15 19:30:32
news-image

நீதியை நிலைநாட்டுவதில் இலங்கை அரசாங்கங்கள் அடைந்திருக்கும்...

2026-07-15 19:29:50
news-image

சிறைச்சாலையில் உயிரிழந்தவர்கள் அனைவரதும் வாழும் உரிமை...

2026-07-15 19:31:02
news-image

ஏழை தொழிலாளர்களை அழித்து வெளிநாட்டு ஊழியர்களை...

2026-07-15 19:31:37