சாரதி அனுமதிப்பத்திரம் தொலைந்துவிட்டதாக பொலிஸ் நிலையத்தில் பொய்யாக முறைப்பாடு அளித்த நபர் ஹொரணை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் ஹொரணை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என ஹொரணை பொலிஸார் தெரிவித்தனர்.
தனது சாரதி அனுமதிப்பத்திரம் தொலைந்து விட்டதாக இவர் முறைப்பாடளித்த நிலையில் இது குறித்து விசாரணை நடத்திய பொலிஸார் இது பொய்யான முறைப்பாடு எனக் கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து சந்தேக நபரைக் கைது செய்த பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
குறித்த நபர் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் இங்கிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சாரதி அனுமதிப்பத்திரத்துடன் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் சாரதி அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM