திருகோணமலை - கொழும்பு ரயில் பயணிகளுக்கான அறிவித்தல்!

Published By: Vishnu

05 Feb, 2024 | 07:59 PM
image

கெக்கிராவ மற்றும் பலுகஸ்வெவ ரயில் நிலையங்களுக்கு இடையில் 118ஆவது மைல் கல் அருகில் உள்ள கடவை திருத்தம் காரணமாக திருமலையிலிருந்து கொழும்பு கோட்டைக்குச் செல்லும் ரயில் நாளை (07) மாலை 4.00 மணிக்கே  திருமலையிலிருந்து புறப்படும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் (போக்குவரத்து) தெரிவித்துள்ளார்.

திருகோணமலை ரயில் நிலையத்திலிருந்து வழமையாக  இந்த ரயில் பகல் 12.15 பயணத்தை ஆரம்பிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலகு ரயில் போக்குவரத்து திட்டத்துக்கு ஜைகா...

2026-02-17 18:31:47
news-image

பாடசாலைக் கட்டடங்களில் அவசர கால வெளியேற்றப்...

2026-02-17 18:28:00
news-image

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் நீக்கம்: சட்டமூலம்...

2026-02-17 18:07:20
news-image

IMF முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா...

2026-02-17 18:17:29
news-image

இலங்கையின் மீளக் கட்டியெழுப்பும் திட்டம் மீதான...

2026-02-17 18:02:09
news-image

ரயில் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்

2026-02-17 17:44:02
news-image

பலாலி அம்மன் ஆலயத்துக்குச் செல்லும் வீதியை...

2026-02-17 17:46:56
news-image

2,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

2026-02-17 17:30:57
news-image

நீர்கொழும்பு களப்பைப் பாதுகாத்து சுற்றுலா ஈர்ப்பை...

2026-02-17 17:14:26
news-image

மூதூரில் டிப்பர் வாகனத்தில் கட்டாக்காலி மாடு...

2026-02-17 17:01:19
news-image

இலங்கை மற்றும் ஜப்பான் இடையே பொருளாதார...

2026-02-17 16:44:37
news-image

பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் ; கொழும்பில்...

2026-02-17 16:14:10