சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவு திறப்பு

05 Feb, 2024 | 04:22 PM
image

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தில் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டு, Marhoom Myown Musthafa Multimedia Research & Development Unit மாணவர்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக  கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக Rizley Musthafa Education Aid அமைப்பின் தலைவர் றிஸ்லி முஸ்தபா வருகை தந்தார். 

மேலும், இந்த நிகழ்வில் சாய்ந்தமருது பொலிஸ்  நிலைய அதிகாரி மற்றும் பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்புல் தொடர்பான அறிவுப் போட்டியில் வென்ற...

2024-03-01 18:52:58
news-image

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 3 ஆவது...

2024-03-01 17:32:17
news-image

தெஹிவளை வடக்கு லயன்ஸ் கழகத்தின் அகில...

2024-03-01 15:14:35
news-image

அமெரிக்கத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இளைஞர் மன்ற...

2024-03-01 12:55:05
news-image

பரதநாட்டிய அரங்கேற்றம்

2024-02-29 18:40:45
news-image

புங்குடுதீவு கலட்டியம்பதி ஸ்ரீ வரசித்தி விநாயகர்...

2024-02-29 16:12:38
news-image

கொழும்பில் ஜவுளித் தொடர் கண்காட்சி இன்று...

2024-02-29 10:30:10
news-image

மாதகலில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில்...

2024-02-28 20:40:04
news-image

மர்ஹும் ஏ.ஆர்.எம். ஜிப்ரியின் 4ஆவது நினைவு...

2024-02-28 20:42:16
news-image

நுவரெலியா மாவட்டத்திலும் சேவையை ஆரம்பித்தது லைக்கா...

2024-02-28 20:42:46
news-image

மட்டு. மண்முனை தென் எருவில்பற்று பிரதேச...

2024-02-28 14:42:38
news-image

IDM Nations Campus அனுரசணையில் கொழும்பில்...

2024-02-28 15:36:32