இலங்கையின் 76ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை 04ஆம் திகதி மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக இந்திய பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் அப்துல்லா வருகை தந்திருந்தார்.
நிகழ்வின் முதல் அம்சமாக, நான்கு தேசிய இனத்தவர்களும் வரவேற்க, பாடசாலை மாணவர்களின் மேலைத்தேய இசை வாத்தியங்களுடனான அணிவகுப்புகளோடு செந்தில் தொண்டமான் அழைத்து வரப்பட்டார்.
அதனை தொடர்ந்து கலை, கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன, முப்படையினர், பிரதம செயலாளர், அரசாங்க அதிபர்கள், அமைச்சின் செயலாளர்கள், சிவில் அமைப்புகள் மற்றும் அரச அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM