எம்பிலிபிட்டியவில் இளைஞர் கடத்தப்பட்டு தாக்குதல் ; மேலும் ஒருவர் கைது

05 Feb, 2024 | 01:09 PM
image

எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மற்றுமொரு சந்தேக நபர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (4) கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் எம்பிலிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவராவார். 

இவர் குறித்த இளைஞரை கடத்திச்செல்ல பயன்படுத்திய வேனுடன் எம்பிலிபிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கைது செய்யப்பட்டதையடுத்து நேற்று (4) மாலை எம்பிலிபிட்டிய நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இளைஞனை கடத்திச்செல்ல பயன்படுத்தப்பட்ட வேன், வாடகை வாகன சேவை நிலையம் ஒன்றிற்கு சொந்தமானது என விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை கைது செய்ய  பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு கடத்தப்பட்டு தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். பொலிஸ் அதிகாரியின் மகன் விளக்கமறியலில்...

2025-03-17 20:36:16
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையால் அமைதியற்ற நிலைமை...

2025-03-17 16:59:50
news-image

கொழும்பில் சகல தொகுதிகளிலும் யானை சின்னத்தில்...

2025-03-17 18:24:37
news-image

சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் உட்கட்டமைப்பு வசதிகள்...

2025-03-17 17:40:31
news-image

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கைக்கு ஏற்ப கொலைகள்...

2025-03-17 17:33:53
news-image

யாழ். அம்பன் பகுதியில் மதுபோதையில் அயல்...

2025-03-17 17:32:00
news-image

யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின்...

2025-03-17 17:26:01
news-image

ஏறாவூரில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்...

2025-03-17 17:25:29
news-image

தமிழ் அரசுக் கட்சி கிளிநொச்சியில் வேட்புமனுத்...

2025-03-17 17:40:52
news-image

யாழில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இருவரை...

2025-03-17 17:24:09
news-image

யாழில் மே மாதம் கனேடிய கல்வி...

2025-03-17 17:23:19
news-image

பட்டலந்த போல வடகிழக்கில் இயங்கிய பல...

2025-03-17 17:15:43