ஹொங்கொங்கில் இடம்பெற்றுவரும் டி20 பிலிட்ஸ் போட்டியில் இலங்கை அணியின் குமார் சங்கக்கார மற்றும் திலகரட்ன டில்ஷான் விளையாடும் போட்டி தற்போது இடம்பெற்றுவருகின்றது.

இந்த போட்டியில் டில்ஷான் சிட்டி கைட்டாக் அணி சார்பாகவும் , சங்கக்காரகெலக்ஷி கிலாடியேட்டர்ஸ் லன்டாவு அணிக்காகவும் விளையாடி வருகின்றனர்.