இராணுவ முகாம்களிலிருந்து துப்பாக்கிகளை வழங்கும் விதிமுறைகளைக் கடுமையாக்கத் தீர்மானம்!

05 Feb, 2024 | 12:29 PM
image

இராணுவ முகாம்களிலிருந்து துப்பாக்கிகளை வழங்குவதில் பின்பற்றப்படும் விதிமுறைகளை கடுமையாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக  முகாம்களிலிருந்து வழங்கப்படும் துப்பாக்கிகள் குறித்த நேரத்தில் கையளிக்கப்படுகிறதா என ஆராய வேண்டும் என இராணுவத் தளபதி அறிவுறுத்தியுள்ளார்.

அண்மைய நாட்களில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற பல பாதாள உலகச் செயற்பாடுகளில் இராணுவப் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியதையத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபடும் இராணுவ வீரர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலவாக்கலையில் கால்நடை பண்ணையில் 7 ஆடுகளும்...

2025-02-17 17:30:40
news-image

2028இல் நாட்டின் அனைத்து கடன்களும் முற்றாக...

2025-02-17 17:28:51
news-image

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு ; சந்தேக...

2025-02-17 17:27:25
news-image

பஸ் மிதிபலகையிலிருந்து கீழே விழுந்து ஒருவர்...

2025-02-17 17:00:55
news-image

வட்டுவாகல் பாலத்துக்கு ஆயிரம் மில்லியன் ஒதுக்கீடு...

2025-02-17 17:11:48
news-image

லொறி - மோட்டார் சைக்கிள் மோதி...

2025-02-17 16:44:03
news-image

அங்குருவாதொட்ட தேவாலயத்தில் தங்க முலாம் பூசப்பட்ட...

2025-02-17 16:22:34
news-image

பதில் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசராக...

2025-02-17 16:19:05
news-image

தனியார் காணியில் விகாரை கட்டியமை சட்டவிரோதமான...

2025-02-17 16:21:08
news-image

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறைக் கைதி சிகிச்சை...

2025-02-17 16:19:56
news-image

இலங்கையின் பிரபல கர்நாடக இசைக் கலைஞர்...

2025-02-17 15:21:30
news-image

கார் மோதி இரு எருமை மாடுகள்...

2025-02-17 15:04:41