பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு உளவு பார்த்தகாக தெரிவித்து ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரக ஊழியர் ஒருவரை உத்தரப் பிரதேச தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளதாக இந்தியஅதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் பாதுகாப்பு அமைச்சகம் வெளியுறவுத் துறை அமைச்சகம் இந்திய ராணுவ அமைப்புகள் குறித்த முக்கியமான தகவல்களை ஐஎஸ்ஐ-க்கு வழங்கியதாக கூறப்படுகிறது.
தீவிரவாத எதிர்ப்பு பிரிவால் (ஏடிஎஸ்) கைது செய்யப்பட்டவர் உத்தரப் பிரதேசத்தின் ஹப்புர் மாவட்டத்தின் ஷாமாஹியுதீன்பூர் கிராமத்தில் வசிக்கும் ஜெய்வீர் சிங்கின் மகன்இ சதேந்தர சிவால் என்றும் அவர் வெளியுறுத்துறை அமைச்சகத்தில் பணிபுரிந்து வருவதாகவும் தற்போது அவர் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணி புரிந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான வகையில்இ பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ அமைப்பினர் இந்தியாவின் ராணுவம் தொடர்பான முக்கிய தகவல்களைப் பெறுவதாக இந்தியாவின் வெளியுறவுத்துறையில் வேலை செய்யும் சில நபர்களிடம் பணத்தாசை காட்டி அவர்களுக்காக வேலை செய்ய தூண்டியுள்ளதாக பல்வேறு ரகசிய தகவல்கள் ஏடிஎஸ்க்கு வந்தன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM