முஸ்லிம்களுக்குரிய திட்டத்தை புத்திஜீவிகள் வகுக்க வேண்டும்
Published By: Vishnu
04 Feb, 2024 | 04:57 PM
முஸ்லிம் புத்திஜீவிகள் அரசியல் வாதிகளையும், சமூகத்தையும் வழிநடத்து வதற்கு முன்வர வேண்டும். இந்த வருடம் தேர்தல்களின் வருடமாக இருப்பதனால்தான் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை உள்ளடக்கிய திட்டமொன்றை முஸ்லிம் புத்திஜீவிகள் வகுக்க வேண்டும். அதனை சமூகமயமாக்கி, முஸ்லிம் அரசியல் கட்சிகள் அதனை ஏற்றுக் கொள்ளும் நிலையை உருவாக்க வேண்டும். திசை மாறிய பறவைகள் போன்று முஸ்லிம் கட்சிகள் ஆளுக்கொரு திசையில் அமைச்சர் பதவிகளை மாத்திரம் மையப்படுத்தி காய் நகர்த்தும் வேலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். முஸ்லிம் கட்சிகள் எந்த பெருந்தேசியவாதக் கட்சியுடன் உறவைக் கொண்டிருந்தாலும் புத்திஜீவிகளினால் வகுக்கப்பட்டுள்ள திட்டத்தை அமுல்படுத்துவதற்கு முனைப்பு காட்ட வேண்டும்.
-
சிறப்புக் கட்டுரை
'சீனமயமாக்கல்' எனும் கலாச்சாரப் போர்: உய்கூர்...
11 Aug, 2026 | 04:38 PM
-
சிறப்புக் கட்டுரை
வடக்கில் காணிகளை விடுவிக்க, மலையகத்தில் காணி...
11 Aug, 2026 | 04:35 PM
-
சிறப்புக் கட்டுரை
திருமண மண்டபத்தில் அரசியல் வியூகங்கள்
09 Aug, 2026 | 11:28 AM
-
சிறப்புக் கட்டுரை
மாணவர் போராட்ட இயக்கங்கள் அரசியல் கட்சிகளாக...
09 Aug, 2026 | 09:22 AM
-
சிறப்புக் கட்டுரை
தலிபான் கரங்களில் தள்ளப்படும் அகதிகள்: கட்டாய...
04 Aug, 2026 | 04:53 PM
-
சிறப்புக் கட்டுரை
வட்டுக்கோட்டை தீர்மானத்தின் இன்றைய நிலை என்ன?...
03 Aug, 2026 | 11:19 AM
மேலும் வாசிக்க














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM