வருடாந்த மதுவரி உரிமங்களுக்கு அறவிடப்படும் கட்டணத்தை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கலால் உற்பத்தியாளர்களின் கடும் எதிர்ப்பு காரணமாகவே கட்டணம் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
இதன்படி இரண்டு கோடியே ஐம்பது இலட்சமாக இருந்த வருடாந்த மதுபான உற்பத்தி உரிமக் கட்டணம் 20 இலட்சம் ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.
புதிய கட்டண திருத்தத்தின்படி, தொழில்துறையில் நுழைவதற்கு ஒருமுறை வசூலிக்கப்படும் கட்டணம் இரண்டு கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தென்னங் கள் போத்தல் உற்பத்தி செய்வதற்கான வருடாந்த உரிமக் கட்டணம் 15 இலட்சமாக குறைக்கப்பட்டுள்ளது.
புதிய திருத்தத்தின் அடிப்படையில் தென்னங் கள் போத்தல் உற்பத்தி செய்வதற்கான உரிமக் கட்டணம் ஐந்து இலட்சம் ரூபா என நிதியமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM