இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு யாழில் இந்திய கலைஞர்களின் பாரம்பரிய நடன நிகழ்வு 

02 Feb, 2024 | 06:18 PM
image

யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் 75ஆவது குடியரசு தினத்தினை முன்னிட்டு இந்திய கலைஞர்கள் வழங்கும் இந்தியாவின் பாரம்பரிய நடன நிகழ்வு நேற்று (01) யாழ்ப்பாண கலாசார நிலையத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தின் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கர் வருகை தந்திருந்தார்.

இதன்போது விழா மேடையில் ஓடிச், கதகளி, சத்தியா, மணிப்புரி ஆகிய நடனங்கள் ஆடப்பட்டன.

இதில் தமிழ் அரசியல்வாதிகள், ஆன்மிக தலைவர்கள், பிரதிநிதிகள், கல்வியாளர்கள், சான்றோர்கள், கலைஞர்கள், இந்திய தூதரக அலுவலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சைவ மங்கையர் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு...

2026-08-12 14:38:57
news-image

கொழும்பு காக்கைதீவு இந்து மன்றத்தின் ஆடி...

2026-08-12 13:57:36
news-image

பாணந்துறை ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ஆடி...

2026-08-12 13:57:02
news-image

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை...

2026-08-12 13:53:37
news-image

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் ஆடி அமாவாசை...

2026-08-12 13:26:38
news-image

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் பஞ்சரத பவனி

2026-08-12 11:34:41
news-image

அயர்லாந்து பாடசாலை மாணவர்களுக்கான‌ கையெழுத்துப்போட்டி

2026-08-11 14:05:25
news-image

மாமாங்கேஸ்வரர் ஆலய "தேர்" திருவிழா

2026-08-11 13:38:47
news-image

வவுனியாவில் சிறப்பாக நிகழ்ந்த சர்வதேச சகோதரிகள்...

2026-08-11 05:45:50
news-image

லயன்ஸ் இன்டர்நெஷனல் 306D5 மாவட்ட விளையாட்டுக்...

2026-08-10 15:54:26
news-image

கொழும்பு காக்கைதீவில் ஆடி அமாவாசை பிதிர்...

2026-08-10 15:33:28
news-image

கொழும்பு - ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய...

2026-08-10 12:29:13