மேல் மாடியிலிருந்து வீழ்ந்து பாடசாலை மாணவன் உயிரிழப்பு!

02 Feb, 2024 | 05:54 PM
image

தனது நண்பர்களுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த 14 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றின்  மாடியிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தொரடியாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று  வியாழைக்கிழமை (01) பிற்பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவம்  கல்பொத்தவத்தை ஹிந்தகொல்ல திகம்பிட்டிய வித்தியாலயத்தில் தரம் ஒன்பதில் கல்வி  பயிலும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் . 

இவர் தனது நண்பர்கள் நால்வருடன்  நிர்மாணிக்கப்பட்டு வரும்  வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது  வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்து  கீழே வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிவராம் படுகொலை – லலித் குகன்...

2024-10-12 20:46:25
news-image

தற்போதைய களச் சூழலில் தமிழ் அரசுக்...

2024-10-12 18:21:05
news-image

வீதியில் விழுந்து கிடந்த நபர் கார்...

2024-10-12 20:48:06
news-image

கிரியுல்ல - மீரிகம வீதியில் விபத்து;...

2024-10-12 18:20:35
news-image

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம்...

2024-10-12 18:33:39
news-image

ஈ.பி.டி.பியின் தேசிய நல்லிணக்கம் எப்போதும் வலுவாகவே...

2024-10-12 18:07:05
news-image

அத்தனகலு ஓயா, உறுவல் ஓயாவைச் சூழவுள்ள...

2024-10-12 17:20:26
news-image

மன்னார் குருவில்வான் கிராமத்தில் வறிய குடும்பம்...

2024-10-12 16:56:16
news-image

யாழில் பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டில் நகை,...

2024-10-12 16:52:49
news-image

மட்டு. போதனா வைத்தியசாலையில் சிசிரிவி கமராவை...

2024-10-12 17:09:25
news-image

யாழ். சுழிபுரத்தில் கசிப்புடன் ஒருவர் கைது!

2024-10-12 16:41:57
news-image

நாட்டில் நாளாந்தம் 08 உயிர் மாய்ப்பு...

2024-10-12 16:41:28