வவுனியா ஓமந்தை பிரதான விதியிலுள்ள வேளாங்கன்னி தேவாலயத்தின் உண்டியல் உடைக்கப்படட்டு பணம் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளர். 

இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் மேலதிக விசரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இந்த தேவாலயத்தின் உண்டியல் ஏற்கனவே இரண்டு தடவைகள்  உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.