ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் : இலங்கை முதலில் களத்தடுப்பு !

02 Feb, 2024 | 10:23 AM
image

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையிலான டெஸ்ட் போட்டி எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை (02) ஆரம்பமாகிறது.

இதேவேளை, டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் மீண்டும் திறமையை நிலைநிறுத்தவதற்கு களத்தடுப்பு மிகச் சிறப்பாக அமையும் அதேவேளை, மூன்று துறைகளிலும் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்த வேண்டும். அது மட்டுமல்லாமல் வெற்றி பெறுவதற்கான வைராக்கியம் வீரர்கள் மனதில் குடிகொள்ள வேண்டும் என இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைவர் தனஞ்சய டி சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையுடன் முதல்தடவையாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது தமது அணிக்கு உற்சாகத்தைக் கொடுப்பதாகவும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட அதிக வாய்ப்புகள் கிடைத்தால் தங்களால் சாதிக்க முடியும் எனவும் ஊடகவியலாளர்களிடம் ஆப்கானிஸ்தான் அணித் தலைவர் ஹஷ்மதுல்லா ஷஹிடி கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கில் அபார சதம், கொஹ்லி, ஐயர்...

2025-02-13 18:17:21
news-image

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண சிறப்பு தூதுவர்களாக...

2025-02-13 17:23:02
news-image

மாலைதீவில் கராத்தே பயிற்சி மற்றும் தேர்வு

2025-02-13 10:26:53
news-image

சுவிட்சர்லாந்தில் கராத்தே பயிற்சி பாசறை

2025-02-13 10:43:37
news-image

சரித் அசலன்க சதம் குவித்து அசத்தல்;...

2025-02-12 18:57:16
news-image

இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்குப் பின்னர் குனேமானின்...

2025-02-12 12:02:33
news-image

உலகக் கிண்ணத்துக்கு சிறந்த அணியை கட்டியெழுப்புவதை...

2025-02-11 19:22:29
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை...

2025-02-11 09:21:46
news-image

ரோஹித் ஷர்மா 32ஆவது ஒருநாள் சதம்...

2025-02-10 12:42:11
news-image

இரண்டாவது டெஸ்டில் இலங்கையை 9 விக்கெட்களால்...

2025-02-09 16:26:20
news-image

14 வயதின் கீழ் பாடசாலை சமபோஷ...

2025-02-09 11:13:16
news-image

மூத்த வீரர்களுக்கான கால்பந்தாட்ட சமரில்; எட்டு...

2025-02-08 20:52:34