கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் தொடர்பில் பொதுமக்களிடம் பொலிஸார் தகவல் கோரியுள்ளனர்.
குறித்த சந்தேக நபரின் புகைப்படம் ஒன்றை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
புகைப்படத்தில் இருப்பவர் தொடர்பில் தகவல் கிடைத்தால் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திலோ அல்லது 0742 226 022 , 0718 591 492, 0718 594 455 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கோ தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM