காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம்

 (ஆர்.ராம், மின்ஹாஹ்)

அமைப்பதற்கான சட்டமூலம் பாராளுமுன்றத்தில் நிறைவேற்றப்பட்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் அலுவலகம் அமைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில்.

வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.