நாடளாவிய ரீதியில் 72 சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.
அதன்படி, குறித்த வேலை நிறுத்த போராட்டம் இன்று வியாழக்கிழமை (01) காலை 6.30 மணி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சுகாதார தொழிற் சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் அகில இலங்கை தாதியர் சங்கமும் தீர்மானித்துள்ளன.
வேலைநிறுத்தத்தில் ஈடுபடுமாறு அரசாங்கத்துடன் தொடர்புடைய தொழிற்சங்கங்களினால் கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளதால் போராட்ட நடவடிக்கையை கைவிட தீர்மானித்ததாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் ரவீந்திர கஹந்தவாராச்சி தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM