நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் தலைமை காரியாலயத்திற்கு வாகன பதிவுகளை மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் நிமித்தம் வருகை தந்த பெருமளவிலான மக்களினால் திணைக்களத்தில் சன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான சன நெரிசல் இன்று புதன்கிழமை (31) காலை காணப்பட்டது.
சிசிரிவி கமரா மூலம் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து வாகன உரிமையாளருக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையின் பின்னரே போக்குவரத்துத் திணைக்களத்தில் இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் ,
வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டதன் பின்னர் முதல் முறையாக பெருமளவிலான மக்கள் மீண்டும் சேவைகளை பெற்றுக்கொள்ளவதற்காக அலுவலகத்திற்கு வந்ததுள்ளனர்.
இந்நிலையில் அலுவலகத்திற்கு வருகை தரும் பொது மக்களுக்கு தாமதமின்றி உடனடியாக சேவைகளை வழங்கப்படுவதாகவும் கடிதங்கள் மற்றும் ஏனைய ஆவணங்கள் மூலம பெறப்பட்ட கோரிக்கைகளை அவதானிக்க அலுவலக ஊழியர்களுக்கு நேரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM