மாணவர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் களனி பல்கலைக்கழகத்துக்குச் சென்ற ஜனாதிபதி ரணில்!

Published By: Digital Desk 3

31 Jan, 2024 | 02:27 PM
image

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க களனி பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்துள்ளார்.

களனி பல்கலைக்கழகத்தின் பாலி மற்றும் பௌத்த கற்கைகள் நிறுவகத்தின் புதிய கட்டிட வளாகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே அவர் இவ்வாறு விஜயம் செய்துள்ளார்.

இன்படி புதிய கட்டிட வளாகம் இன்று புதன்கிழமை (31)   ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.

இதேவேளை, ஜனாதிபதியின் வருகையை கண்டித்து களனி பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் கொழும்பு கண்டி பிரதான வீதியை மறித்து   நடத்திய போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர்.

எவ்வாறாயினும், மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்ற போதிலும், பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்துக்குள் எந்தவொரு தரப்பினரையும் நுழைய அனுமதிக்காமல் நேற்று (31) மாலை வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலங்கம - அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச்...

2026-02-13 18:44:31
news-image

தபால் சேவைக்கு 2,800 புதிய நியமனங்கள்...

2026-02-13 16:41:11
news-image

பீடி இலைகளுடன் ஒருவர் கடற்படையினரால் கைது!

2026-02-13 17:48:57
news-image

9 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க...

2026-02-13 16:50:44
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு தெற்கு...

2026-02-13 17:19:56
news-image

டித்வா சூறாவளியினால் வீடுகளை இழந்தோரை மீளக்...

2026-02-13 17:17:15
news-image

பல கோடி ரூபா பெறுமதியான திமிங்கில...

2026-02-13 17:21:20
news-image

ஊழலை நிறுவனமயப்படுத்துகிறது தற்போதைய அரசாங்கம் -...

2026-02-13 17:23:55
news-image

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சப்போவதில்லை: நாமல் ராஜபக்ஷ...

2026-02-13 17:06:13
news-image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 50,000...

2026-02-13 17:05:35
news-image

கல்வி அமைச்சு முதல் பாடசாலைகள் வரை...

2026-02-13 16:56:36
news-image

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய கைதானவர்களின்...

2026-02-13 16:53:29