மெக்சிகோவில் அதிவேக வீதியில் பஸ் விபத்து ; 19 பேர் பலி

Published By: Digital Desk 3

31 Jan, 2024 | 11:44 AM
image

மெக்சிகோவில் வடமேற்கு பகுதியில் செவ்வாய்க்கிழமை இரண்டு அடுக்கு பஸ் ஒன்றும் டிரக் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் 19 பேர் உயிரிழந்துள்ளதோடு,  22 பேர் காயமடைந்துள்ளனர்.

மேற்கு மாநிலமான ஜலிஸ்கோவில் உள்ள குவாடலஜாரா நகரிலிருந்து சினாலோவாவில் உள்ள லாஸ் மோச்சிஸ் நோக்கி பயணித்த பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகி எரிந்துள்ளது.

ஏறக்குறைய 50 பேரை ஏற்றிச் சென்ற டிரக்கும் பஸ் வண்டியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன என்று சினலோவாவில் உள்ள சிவில் பாதுகாப்புப் பணிப்பாளர் ராய் நவரேட் தெரிவித்துள்ளார்.

எலோட்டா நகராட்சியில் உள்ள அதிவேகவீதியில் அதிகாலை இடம் பெற்ற குறித்த விபத்துக்கான காரணம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

செவ்வாய்க்கிழமை அதிகாலையில் நடந்த விபத்தின் பின்விளைவுகளின் படங்கள், அவசரகாலப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, எரிந்த வாகனங்கள் இன்னும் எரிந்து கொண்டிருப்பதையும், தீப்பிழம்புகள் மற்றும் புகை வெளியே

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்கா - இஸ்ரேலுடன் மோதல் ;...

2026-03-17 12:28:43
news-image

கியூபாவைக் கொண்டு எதை வேண்டுமானாலும் செய்யமுடியும்...

2026-03-17 11:34:51
news-image

பாகிஸ்தான்–ஆப்கான் பதற்றம் தீவிரம்: காபுலில் 400...

2026-03-17 10:16:40
news-image

லெபனானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900ஐ நெருங்குகிறது

2026-03-17 06:06:30
news-image

அவுஸ்திரேலியாவுக்கும் எரிபொருள் நெருக்கடி?

2026-03-17 10:07:37
news-image

கர்வாரில் நீர்மூழ்கிக் கப்பல் RAM சோதனை...

2026-03-16 17:08:07
news-image

பாஜக, அதிமுக போன்ற கட்சிகளுடன் கூட்டணி...

2026-03-16 16:40:43
news-image

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத்...

2026-03-16 16:40:17
news-image

இந்தியாவில் வைத்தியசாலையில் தீ விபத்து ;...

2026-03-16 15:51:55
news-image

சில விமான பயணங்களை மீண்டும் இயக்குகிறது...

2026-03-16 15:21:35
news-image

போர் வேண்டாம் ; சுதந்திர பாலஸ்தீனம்...

2026-03-16 13:12:57
news-image

ஹோர்முஸ் நீரிணையை மீள திறக்க ட்ரம்ப்...

2026-03-16 12:02:03